Tuesday, April 22, 2008

மேகங்கள் மறையலாம்
வானங்கள் மறையுமோ?
பாதைகள் இருளலாம்
பகல்கள் இருளுமோ?
சொந்தங்கள் முடியலாம்
பந்தங்கள் முடியுமோ?
வார்த்தையை மறக்கலாம்
நெஞ்சங்கள் மறக்குமோ?
காற்றுக்கு முடிவுண்டு
நினைவிற்கு முடிவில்லை...
காத்துகொண்டிருக்கிறேன் உனக்காக
நீ மறந்த அந்த வார்த்தைகளின் நினைவில் !!

No comments: