Friday, December 21, 2007

Yr 1998

மூன்றாம் பிறையை நெற்றியில் செதுக்கி
கயல் விழியில் மின்னலை உடுத்தி ;
மாதுல பரல்களை பற்களில் பதித்து
உனது புன்னகையில் என்னை வதைப்பது மிகவும் கொடுமையடி !!
மூங்கிலை உன் கையாக -

மயிலை மெல்லிடையாக கொண்டவளே...
உனது ஸ்வரங்கள் என்றென்றும் என் காதுகளில்
மின் நுகல்களை போன்று பொரிக்க விரும்புகிறேன் !!

No comments: